மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது..
ராஜு ஸ்ரீவஸ்தவா ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச், காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.. …