காந்தி (1982) திரைப்படத்திற்காக அகாடமி விருதை வென்ற பிரபல பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரும் ஆஸ்கர் விருதுபெற்றவருமான பில்லி வில்லியம்ஸ், 96 வயதில் காலமானார். பிரிட்டிஷ் சினிமாட்டோகிராஃபர் பத்திரிகை அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது, இருப்பினும் காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. திரையில் பில்லி வில்லியம்ஸின் பாரம்பரியம் பாதி நூற்றாண்டைக் கடந்த ஒரு பெரும் பயணமாகும். பல்வேறு வகையான திரைப்படங்களில், ஒளி, உணர்வு மற்றும் கதையைக் கலைப்பொருளாக பின்னிப் பிணைக்கும் அவரது அற்புத திறமை, பல […]
பொழுதுபோக்கு
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா கக்கர். இவர், இந்தி டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர். அதேபோல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகையாக தீபிகா கக்கர் வலம் வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் ‘நீர் பரே தேரே நைனா தேவி’ என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர், 2011 […]
வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமான நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. 2002ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை ரவி சங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அனிதா ஹசானந்தனி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடன் குணால், நம்பியார், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் […]
இந்திய சினிமாவில் சுமார் 130 படங்களில் ஜோடியாக நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகை யார் என தெரியுமா..? அவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஷீலா. இவர், ‘சந்திரமுகி’ படத்தில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரேம் நசீர். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 130 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். […]
கொரிய ஆக்ஷன், காதல் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், City Hunter, Doctor Stranger, The Legend of the Blue Sea போன்ற புகழ்பெற்ற சீரிஸ்களில் நடித்த சோய் ஜங் வூ காலமானார். இவருக்கு வயது 68. இவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 1957ஆம் ஆண்டு பிறந்த சோய் ஜங் வூ, 1975ஆம் ஆண்டு “தி லைஃப் ஆஃப் […]
Blue Shirt Maran’s statement that Rajini has had a grudge against Vijay for many years has come as a shock.

