சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பிரபலமாவதற்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரம் முக்கிய காரணம்.. நடித்த மாரிமுத்து மறைந்த பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ‘எதிர்நீச்சல் 2’ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் எனக் […]

தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா அக்கினேனி.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.. தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. அவர் தெலுங்கு திரையுலகில் கிங் நாகார்ஜுனா என்று அழைக்கப்படுகிறார்.. தெலுங்கு தவிர தமிழ், ஹிந்தியிலும் அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.. 65 வயதிலும் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் அவர் சமீபத்தில் வெளியான குபேரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து கவனம் […]

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தற்போது தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படத்தை விட அதிக பேசப்பட்டு வந்தது விஷாலின் திருமணம் தான். நீண்ட நாட்களாகவே, “விஷால் எப்போது திருமணம் செய்யப் போகிறார்?” என்ற கேள்வி திரை உலகிலும், […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் பாலிவுட் தரப்பில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘வார் 2’ ஆகிய இரண்டும் ஒரே நாளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டியை சந்தித்தன. தற்போதைய வசூல் நிலவரத்தின்படி, ‘கூலி’ படம் மீண்டும் ஒருமுறை மேலேறி, 14-வது நாளான நேற்று ரூ.4.50 கோடி வரை வசூலித்துள்ளது. கூலி திரைப்படத்தின் இந்தியா வசூல் தற்போது ரூ. 268.75 கோடியை தொட்டுள்ளதாக பாக்ஸ் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இப்படம் வெளியான 15 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 269.81 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இப்படம் ரூ. 65 கோடி வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. முதல் நாள் வசூல் மட்டுமின்றி, அதற்குப் பிறகு வந்த வார […]

திரைப்படங்களில் கதை மட்டுமல்ல.. பாடல்களும் இசையும் பார்வையாளர்களை மகிழ்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவீன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் சேர்க்கப்படுகின்றன. அது கதைக்கு தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஐட்டம் பாடல்கள் முக்கியமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஐட்டம் பாடல்களுக்கு அதிகரித்து வரும் தேவை காரணமாக, ஐட்டம் பாடல்களில் நடிப்பவர்களும் கோடிக்கணக்கான ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள். ஐட்டம் பாடல்களுக்கு குறிப்பாக நட்சத்திர கதாநாயகிகளை நியமிக்கும் தயாரிப்பாளர்கள் அதிக பணம் செலுத்துகிறார்கள். இதன் […]