தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. நடன இயக்குனர் கௌரி சங்கரை தினேஷ் மாஸ்டர் அடித்ததாகவும் அவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த டான்ஸ் யூனியன் சங்கமும் தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சக நடன இயக்குனரை அடித்தது மிகப்பெரிய தவறு என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை பெப்சி சங்கத்திடம் […]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில், படத்தை எவ்வித தடையும் இல்லாமல் திரையிடவும், […]

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தை கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட […]

நடிகர் விஜய்யின் ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. இவர், சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அமெரிக்கா பாடகர் லிக் ஜோனாஸை மணந்தார். இப்போது அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது, பாலின எதிர்ப்புகள் மற்றும் நவீன உறவுகள் பற்றி பேசியிருந்தார். இதுதொடர்பான அந்த பேட்டியில், “எந்த ஆணும் தனது மனைவி கன்னியாக இருக்க வேண்டும் […]

கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் […]

தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம் என கமல் பேசியது சர்ச்சையை எற்படுத்திய நிலையில் பிற்பகல் 2.30 மன்னிக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என கமலுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் […]

சினிமாவில் ஒரு நடிகரால் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். பெரும்பாலும் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அதற்கு முன்னதாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு அடுத்ததாக […]

கமல் ஹாசனின் அண்ணன் மகள் சுஹாசினி மணிரத்னம் ஒரு பிரபலமான நடிகை. தன் சித்தப்பா கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் கூட அவர் நடித்தது இல்லை. சித்தப்பா கமலுக்கும், சுஹாசினிக்கும் இடையே 7 ஆண்டுகள் தான் வயது வித்தியாசம். சுஹாசினிக்கு 63 வயதாகிறது. கமல் ஹாசனுக்கு 70 வயதாகிறது. வயது வித்தியாசம் குறைவாக இருந்ததால் சித்தப்பா, மகளாக இல்லை அண்ணன், தங்கையாக தான் கமலும், சுஹாசினியும் வளர்ந்திருக்கிறார்கள். […]

இந்தியாவில் ஆன்மீகம் என்பது ஒருபுறம் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடித்தளமாக இருந்தாலும், மற்றொரு புறம் பக்தியின் உச்சக்கட்டம் – உணர்வுகளின் வடிவம் என்ற வகையிலும் நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த உணர்வுகள், ஒரு மனிதரைத் தெய்வமாக வணங்கும் நிலைக்கு கூட அழைத்துச் செல்லும். இதன் விளைவாக தான், இன்று சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்காக, ரசிகர்களே கோவில்கள் கட்டும் நிலைக்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரமலமான எந்தெந்த […]