74 வயதிலும் நடிகர் ரஜினி இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, […]

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான படம் பாட்ஷா.. இந்த படத்தில் ரகுவரன், நக்மா, ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. தேவா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்றலவும் கொண்டாடப்படுகிறது.. ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.. மேலும் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படம் என்று கொண்டாடப்படுகிறது.. பாட்ஷா படம் ட்ரெண்ட் செட்டர் […]

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.. தனது பிரம்மாண்ட மேக்கிங் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ராஜமௌலி.. குறிப்பாக ராஜ விசுவாசியாக இருந்த கட்டப்பா, அமரேந்திர பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிக்கப்பட்டது. இந்த கேள்வி பாகுபலி 2-வது […]

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. அவர் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற […]

மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். உச்ச நடிகர்கள் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் பிரபலங்கள் யார் என்றால் ரஜினி, கமல் தான்.. ஆரம்பக்கால திரை வாழ்க்கையில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்து வந்த ரஜினி, கமல் பின்னர் இருவரும் பேசி தங்களுக்கான பாதையை தேர்வு செய்தனர்.. ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், கமல்ஹாசன் உலக நாயகனாகவும் மாறி ரசிகர்களின் […]