பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து ஒரே வாரத்தில் வெளியேறிய பவா செல்லதுரை தனது கல்வி குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பவா செல்லதுரை, தனது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்பின் காரணமாக தாமாகவே முன்வந்து வெளியேறினார். பிக்பாஸின் முதல் வார நிகழ்ச்சியில் விசித்திரா – ஜோவிகா இருவருக்கும் இடையே நடந்த சச்சரவில், கல்வி அவசியமில்லை […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ், சுமால் பாஸ் என இரு வீடுகளில் நடத்தப்படும் இந்த சீசனில், கேப்டனை இம்பிரஸ் பண்ணாத போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் மாயா, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விஜய் வர்மா, ஐஷூ, பிரதீப் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு […]

நடிகர் விஜய்யின் “லியோ” திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம். இப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், சில முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் கேன்சல் (Cancel) செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் கலக்கி பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இப்போது அடுத்த டார்கெட் விஜய்யின் லியோ திரைப்படம்தான். இப்படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் எல்லாம் படு […]

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், தனுஷ். இவரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சமீப காலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து சேர்ந்து வாழ முடிவு […]

நாட்டில் சிறார் மீதான பாலியல் வன்முறை, அதனால் குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதைக் கையாள தேவையான புரிதல், சிறார் வன்முறையை எப்படித் தடுப்பது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்ள சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் “சித்தா” படத்திற்கு பிரபலங்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி. தமது சமூக ஊடக பக்கத்தில், தூக்கம் தொலைந்து போனதே..! என பதிவிட்டுள்ளார். […]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, காலை 9 மணிக்கு பின்னர் தான் திரையரங்குகளில் காட்சிகளை தொடங்க வேண்டும் […]

பிக்பாஸ் சீசன் 7 துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் விஷ்ணு, பவா செல்லத்துரை, விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பிரதீப், ஜோவிகா, அனன்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், கடந்த வாரம் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாவா செல்லதுரையும் தாமாக முன்வந்து வெளியேறினார். இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க […]

’லியோ’ படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக விநியோக நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக இந்தப் படத்தை லண்டனில் விநியோகம் செய்யும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், ‘’லியோ படத்தில், அதிக அளவிலான வன்முறையும் கொடூரமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை […]

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நேற்றைய தினம் ஸ்மோல் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களால் சமைக்க முடியாது என்று ஸ்டிரைக் நடத்தினர். பிறகு தலைவர் சென்று அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். அத்தோடு இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. பிக்பாஸ் மீண்டும் வினோதமான ஷாப்பிங் ரிபெமிம் டாஸ்க் கொடுத்துள்ளார். அந்த டாஸ்கில் தோற்றால் வீட்டில் சமைக்கப்படும் […]