Woman who lost her job due to false advertisement… High Court orders TNPSC to pay Rs. 10 lakh compensation..!!
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய […]
தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த டிட்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்காக நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட-வடமேற்காக […]
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த புயல் திருகோணமலைக்கு (இலங்கை) தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், […]
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதில் பெருமை கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.. மேலும் இந்த விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.. இன்று பட்டம் பெற்றவர்கள் காலத்தை கடந்து வாழும் படைப்புகளை வழங்க வேண்டும்.. ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு […]
டாக்டர் ஜெ. ஜெயலலிதா பெயரில் இயங்கி வரும் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க ஸ்டாலின், நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான டாக்டர் பட்டத்தை வழங்கினார்.. அதே போல் ஓவியர் சந்துருவுக்கும் இன்று டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. மேலும் 1846 மாணவர்களுக்கு […]
Following Tiruvarur and Mayiladuthurai.. Pudukkottai district schools and colleges have also been declared half-day holiday..!!
A young woman hid her engagement from her boyfriend.. A young man’s act of madness..!
டிட்வா புயல் நெருங்குவதால் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். அதனால், 4 […]
ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. தவெக தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று […]

