தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கியது.. ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் SIR பணிகள் அவசர கதியில் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி SIR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார்.. மேலும் SIR-க்கு எதிராக திமுக மற்றும் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், கொள்ளை முயற்சியை தடுக்க முற்பட்ட இரு கோவில் காவலர்கள், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நேற்று இரவு காவலர்களான பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் இரவுப் பாதுகாப்புப் […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
A tragic incident occurred while washing a car.. Two young men died of convulsions..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சுமார் 6 மாதங்களுக்கு முன், டேட்டிங் ஆப் மூலம் திண்டுக்கல் காவல்துறை டிஎஸ்பி தங்கப்பாண்டியனின் மகன் தனுஷுடன் அறிமுகமானார். பின்னர், இவர்களுக்கு இடையேயான பழக்கம் அதிகமான நிலையில், தனுஷ் அந்த இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன் […]
Just got married.. the new groom was found burned inside the car..! Oh my God… is this how it should happen..?
மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம், நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பிரச்சார இயக்கத்தின் […]
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 14 முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் […]
ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. வரும் 2026-ல் ஜனவரி 13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜனவரி 12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் […]

