Why did they autopsie 40 bodies in one night? Were they real doctors? Lawyer Tvk asks..
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ கரூரில் நடந்தது பெருந்துயரம்.. இதுவரை நடக்காத துயரம்.. இனி நடக்கக் கூடாத துயரம்.. கனத்த இதயத்துடனும், பெருந்துயரத்துடனும் தான் இன்னும் இருக்கிறேன்.. தகவல் கிடைத்த உடன், மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்ட பின்னரும், எல்லா உத்தரவை பிறப்பித்த பிறகும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.. அன்றிரவே கரூர் புறப்பட்டேன்.. குழந்தைகள், பெண்கள் […]
“Sir.. I can’t find my husband..!” The wife cried at the police station.. The madness finally exposed..!
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெகவின் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் உரையாற்றினார்.. ஆனால் குறித்த நேரத்தை விட விஜய் மிகவும் காலதாமதமாக வந்ததால் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.. விஜய் அப்பகுதிக்குள் நுழைந்த போதே பலர் மயங்கி விழுந்த நிலையில், அவர் கிளம்பிய பின்னர் கேட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர்.. தற்போது வரை பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.. மேலும் […]
தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல், கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இதில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. காலை 8.45 மணிக்கு நாமக்கல் வருவார் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் சென்னையில் இருந்தே 8.45 மணிக்கு தான் கிளம்பினார்.. இதனால் அவர் நாமக்கல் சென்றடையவே மதியம் சுமார் 2.30 […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார், திரையுலகில் தனது தனி சிறப்பான இடத்தை வைத்திருந்தாலும், தனது நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் சாதனைகளை படைத்து வருகிறார். நடிப்புக்கு தற்காலிகமாக ஓய்வளித்து, தனது முழு கவனத்தையும் பந்தய உலகிற்குத் திருப்பியுள்ள அஜித், தற்போது சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திரையுலகில் அவர் நுழைந்த காலம் முதலே, அஜித்குமாருக்கு ரேசிங் மீது அலாதியான ஆர்வம் உண்டு. […]
Power cut.. sandal attack.. mob attack.. Senthil Balaji in the background..? Adhav Arjuna makes multiple accusations..!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் தான், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளின் முழு கல்விச் செலவையும் எஸ்.ஆர்.எம். (SRM) கல்விக் குழுமம் ஏற்றுக் கொள்வதாக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வின்போது […]
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர், தாத்தா பாட்டியுடன் தங்கிப் படித்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளனர். மேலும், லாட்ஜில் ரூம் போட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மது போதையில் மயங்கி விழுந்த மாணவி இந்நிலையில், சம்பவம் நடந்த முந்தைய […]
Vijay came out of the house after the tragic incident at the Karur campaign rally.

