Discount on jewelry loans in cooperative banks..? Good news for the people of Tamil Nadu..!!
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.. இதனால் அந்த மாலின் 3 மாடிகளிலும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.. தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிதறி ஓடினர்.. மாலில் 10 மணிக்கு பிறகு தான் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.. எனினும் 8 மணிக்கே […]
சொத்து தொடர்பான உரிமைகள் மற்றும் பரிமாற்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் பொதுமக்களுக்கு இருந்த சிரமங்களை போக்கும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை ஒரு புதிய ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் போலவே, ஒரு சொத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் வகையில், ‘பட்டா வரலாறு’ (Patta History) என்ற இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது. முன்பெல்லாம் சொத்துக்குப் […]
சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்! சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
Having fun with a murderer.. Wife posts reels on Instagram.. The cruelty that befell the husband who reprimanded him..!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே லாரி ஓட்டுநரான கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (27) என்ற லாரி ஓட்டுநர், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிளாவின் […]
சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவில் வசிக்கும் பிரதீப் குமார் (வயது 35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு, நான்காவது குழந்தையாகப் பிறந்த பெண் குழந்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள ராஜேஸ்வரி, 4-வது முறையாக கர்ப்பம் தரித்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் […]
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும்.வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி […]

