Gold prices in Chennai today rose by Rs. 640 per sovereign, selling for Rs. 94,400.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 5.30 மணியளவில் இந்த புயல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் வலுவடையும் எனவும் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.. இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய […]
தமிழ்நாடு அரசு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் பொருளாதார வலுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ஊக்குவித்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டம் தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் […]
If the stolen jewelry cannot be recovered.. the Tamil Nadu government should pay the compensation..!! – High Court verdict..
“The baby made me lose sleep.. that’s why I killed it..!” The cruelty done by the mother to the 3-month-old baby..!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வைஷ்ணவி (22) என்பவர், தனது தாய் மாமனையே திருமணம் செய்துகொண்டு, 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில், வேறொரு ஆணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷ்ணவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த திருவிழா ஒன்றில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா (24) என்பவரை சந்தித்துள்ளார். சூர்யாவுக்கும் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ, தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாததை கண்டித்து, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜாக்டோ – ஜியோ அமைப்பு தனது கோரிக்கைகளுக்காக எப்போதெல்லாம் போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அரசியல் களத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து, இ.பி.எஸ். அவரை மொத்தமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதன் பின்னணியில் செங்கோட்டையன் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது […]
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணமாகவும், ரூ.10 ஆயிரம் சிறப்பு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கு […]

