தமிழகத்தின் ஆன்மீக மரபில் நீர் நிலைகளுக்கும், வழிபாட்டிற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை பறைசாற்றும் உன்னதமான திருவிழா ‘மாசி மகம்’. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நன்னாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக ஆற்றல் பெருகி காணப்படும் நாளாக கருதப்படும் இந்நாளில், பெரும்பாலான ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் நீர் நிலைகளுக்கு […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, தேமுதிக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாகவும், அதேசமயம் சுமூகமாகவும் முடிந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்தது, கோவையில் அண்மையில் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை சார்ந்து இல்லாமல், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதற்கு இந்த புதிய புள்ளிவிவரங்களே சாட்சி. ஒரு மாநிலத்தின் உண்மையான செழிப்பை அங்குள்ள மக்களின் தலா வருமானமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் டாப் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியல் பல ஆச்சரியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூர். ‘டாலர் […]

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்குமார் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்ஜெட் என்பது தமிழக மக்களின் தேவைகளை நிறைவு செய்வதைவிட, ஆளுங்கட்சியின் தற்பெருமைகளை பாடும் அறிக்கையாகவே உள்ளதாக அவர் சாடினார். திமுக அரசின் இந்த இறுதி பட்ஜெட்டில் முதலமைச்சரை பாராட்டு மழையில் நனைய வைத்ததை தவிர, உருப்படியான […]

தமிழக அரசியலில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கம் அண்மைக்காலமாக பெரும் விவாதங்களை கிளப்பி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து மீண்டும் ஒருமுறை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் என்பது வெறும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுடன் நின்றுவிடாமல், அதிகாரத்தின் உச்சமான ஆட்சி அதிகாரத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்பதில் தமது கட்சி மிக உறுதியாக இருப்பதாக […]

தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநில அரசு மிக முக்கியமான அரசாணையை (எண்: 105) வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் நிகழும் உயிரிழப்பின் போது, அந்த ஏழை குடும்பம் இறுதிச் சடங்குகளை செய்யக்கூட கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ், விசிக கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.. எனினும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே திமுக கூட்டணியை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பு நீடித்து வருகிறது.. இந்த சூழலில் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இது காங்கிரஸ் கட்சிக்கும் […]