சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. இதனால் திமுக – காங்கிரஸ் இடையேயான மோதல் மேலும் முற்றியது.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.. இன்று மாலை 4 […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
தமிழக அரசியல் களம் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சி அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித அரசியல் சமரசமுமின்றி, தடம் மாறாத கொள்கை உறுதியோடு திமுகவை ஆதரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகளைப் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலாவின் அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால மௌனத்திற்கு பிறகு, தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், அதன் பெயரை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெறுமனே கட்சி தொடங்குவதோடு நிற்காமல், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி நிச்சயமாக […]
2026-ஆம் ஆண்டின் மார்ச் மாதம், ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பண்டிகைகள் நிறைந்த மாதமாக திகழ்கிறது. ஹோலி, ரமலான், ராம நவமி மற்றும் மகாவீர் ஜெயந்தி என அடுத்தடுத்து வரும் விழாக் காலங்களால், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்குப் பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால், வங்கித் தொடர்பான முக்கியப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இந்த விடுமுறை நாட்காட்டியை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியமாகிறது. மார்ச் மாதத்தின் முதல் […]
தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில், அவரது அணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஓபிஎஸ் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அதிரடி முடிவெடுத்துள்ளனர். அணியில் இருந்து வெளியேறியுள்ள இந்த நிர்வாகிகள் அனைவரும், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தங்களை இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் […]
சென்னை புரசைவாக்கத்தில், ஒரு குடும்பமே கூட்டு சேர்ந்து அரங்கேற்றிய ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) பாணி மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்கார குடும்பத்துப் பெண்களை குறிவைத்து, பாசம் மற்றும் காதல் வலையில் வீழ்த்தி, நகைகளைப் பறித்ததோடு ஆபாசப் படங்களை எடுத்து மிரட்டிய தாய் மற்றும் அவரது இரு மகன்களின் கொடூர முகம் தற்போது அம்பலமாகியுள்ளது. வேப்பேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாடகைக்கு குடியேறிய சங்கீதா (54) மற்றும் அவரது […]

