தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து நிலவும் மர்மம், தற்போது அவரது சொந்த அணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் ஓபிஎஸ் காட்டி வரும் தொடர் மவுனம், அவருடன் பயணிக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒருவித தவிப்பிற்கும், அதிருப்திக்கும் தள்ளியுள்ளது. இதனால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என கருதும் நிர்வாகிகள், மாற்றுப் பாதையை தேட தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியலில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான போராட்டத்தை எதிர்கொண்டு நிற்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடியை பயன்படுத்த தடை என அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்த போதிலும், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற பெயரில் அவர் நடத்தி வரும் சட்டப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. சமீபகாலமாக […]
வைணவ பக்தர்களின் ஆகச்சிறந்த ஆன்மீக கனவு என்பது, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சென்று தரிசிப்பதாகும். 105 திருத்தலங்கள் பாரத தேசத்திலும், ஒன்று நேபாளத்திலும், மீதமுள்ள இரண்டு விண் உலகிலும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. கால மாற்றத்தாலும், உடல்நிலை மற்றும் பொருளாதாரச் சூழல்களாலும் அனைத்துத் தலங்களுக்கும் நேரில் செல்வது பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அந்தப் பெருங்கனவை நனவாக்கும் ஒரு உன்னத […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழனி […]
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை போன்றதொரு சூழல் மீண்டும் உருவாக தொடங்கியுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் தற்போது மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் தளர்வான காலநிலைக்கு இடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்தின் மழை நிலவரத்தை மாற்றியமைக்க உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு […]
சென்னையில் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்த இளம்பெண்ணின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனது கணவர் மகேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவர் மீது பட்டாபிராம் […]
நடிகர் விஜய்க்கு,நீண்ட கால நிழலாக இருந்த முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் தற்போது ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர், தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆளுமை குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. இதுகுறித்து பேசிய செல்வகுமார், “விஜய் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் அல்ல. திரைத்துறையில் ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் […]
சென்னையில் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி, அப்பாவி மக்களின் சேமிப்புப் பணத்தைச் சுருட்டிய தம்பதியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தியாகராய நகர் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் நகை மற்றும் பரிசு ஆசை வார்த்தைகளை நம்பிய சுமார் 250-க்கும் மேற்பட்டோர், தற்போது தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் சீட்டுத் தொழில் நடத்தி வந்த […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒரு பக்கம் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பிஸியாக இருக்க, மறுபுறம் தேமுதிக தனது வேட்பாளர் தேர்வுக்கான ‘விருப்ப மனு’ விநியோகத்தை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பக் கட்டணமாகப் பொதுத் தொகுதிகளுக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிகளுக்கு 10,000 […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]

