In Chennai today, the price of ornamental gold has risen by ₹1,680 per sovereign, and it is being sold at ₹1,12,560.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை போல தான் தவெக ஆட்சியிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. தவெக ஆட்சி அமைந்தது முதலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தினமும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சி பெண்ணையே வேலை வாங்கி தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியது.. அதே போல் சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ஆவின் பச்சை பால் […]
சென்னை அறிவாலயத்தில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக பொறுப்பான துடிப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும், இந்த ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டுக்காட்டுவோம்.. கேள்விகளை கேட்போம்.. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின் வெட்டு, தொடர் குற்றங்கள் என நடக்கிறது.. இதனால் […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஆவின் பச்சைப் […]
In Chennai today, the price of ornamental gold has risen by Rs. 480 per sovereign, and it is being sold at Rs. 1,10,880.
நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.. டெல்லியில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கர்நாடகா திரும்பினார்.. நேற்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற அவர், பின்னர் சாலை வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றார்.. […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இதையடுத்து உதயநிதிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட […]
தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து அவை கூடுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்குவது நடைமுறையில் இருக்கிறது.. இந்த முறையில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.. சென்னை கலைவாணர் அரங்கில் காலை […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையில் உதயநிதிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் […]

