அக்.18ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, இறங்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த […]
காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, குடும்ப தலைவனை குடும்பமே அடித்துக் கொன்று தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்திற்கு மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் விவசாய நிலத்தில் ஆண் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பசுவந்தனை போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் குருவிநத்தம் […]
திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 29 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஹ வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, […]
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, […]
விருந்துக்கு சென்றபோது அப்படியோ ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து சென்ற புதுமணத்தம்பதியினர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மை கவுணடன் பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30 ) . இவரது மனைவி காவியா (20) ஒருமாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் போடியில் அவர்களின் ஊரியில் இருந்து சற்று தொலைவில்உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு […]
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் வீட்டில் முக்கியமான ஆவணங்களைத் தேடி வந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பண்ணை வீடு அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவரும் எப்போது ஜைஜாண்டிக்கான பாதுகாவலர்கள் வலம் வந்து கொண்டே இருக்கும் பண்ணை வீட்டில் காவலுக்காக பெரிய பெரிய நாய்கள் வளர்க்கப்படுகின்றது. இந்த பண்ணை […]
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால், காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடி உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து […]
வீட்டின் கதவை திறக்காமல் 3 நாட்களாக கதவை திறக்காமல் பூஜை செய்ததால் வீட்டில் நரபலியா ? என்று சந்தேகம் எழுத்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.விநகரம் என்ற பகுதியில் தவணி – காமாட்சி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூபாலன் , பாலாஜி என்ற மகன்களும் கோமதி என்ற மகளும் இருக்கின்றர்கள். ராமநாதபுரத்தைச் சேர்ந்த காளிப்பிரியா என்பவரைத்தான் பூபாலன் என்பவர் திருமணம் செய்துள்ளார். இருவரும் சென்னையில் காவலராக […]