பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது.. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழக அரசியல் களத்தின் மூத்த தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தூண்களில் ஒருவருமான கே.லிங்கமுத்து (75), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.6) காலமானார். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், குடியாத்தம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் கே. லிங்கமுத்து. தனது பதவிக்காலத்தில் அந்தத் தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, 7-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது பழங்குடியின சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் அந்த சிறுமி, நாள்தோறும் பள்ளிக்கு நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட லிங்கன் (30) என்ற வாலிபர், சிறுமியிடம் நைசாகப் பேசிப் பழகியுள்ளார். வயது வித்தியாசமின்றி […]
தமிழ்நாட்டில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழில்களை கண்டறிந்து அதை ஒழிக்க காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டத்தில் ஐடி ஊழியர்கள் என்ற போர்வையில் மறைமுகமாக இயங்கி வந்த பாலியல் தொழிலை வேலூர் தனிப்படை போலீசார் தவிடு பொடியாக்கினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருப்பதாக எஸ்பி மயில்வாகனனுக்கு […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கம் கேட்க தொடங்கியுள்ள நிலையில், முன்னணி செய்தி நிறுவனமான நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் பலப்பரீட்சை நிலவி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலின் பாரம்பரியமான இருமுனைப் போட்டியைச் சிதைத்து, ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, முதலமைச்சர் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளை கொண்டுள்ள அமைப்புகள் அதிமுக பக்கம் சாய்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தெம்பை அளித்துள்ளது. மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ திரு மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா […]

