தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்..இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் […]
அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் அமைச்சர் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.. இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “ புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே தமிழகத்தின் நிலை படுகுழிக்குள் சென்றுவிட்டது. தொழில் நிறுவனங்கள் புதிய ஆட்சியை நம்பி முதலீடு செய்ய தயங்குகின்றனர். அதனால் தொழில் […]
தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சரத் தனது குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில் பேசிய அவர் “ ஒரு தவறான […]
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மாற்றப்பட்ட செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டுவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.. இவர், கூட்டணி கணக்கு, தேர்தலுக்கு பிந்தைய […]
திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனி திமுக உடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.. சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. திமுகவின் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? – மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் […]
தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த […]

