ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், பலமுறை சரவணனை கண்டித்து எச்சரித்துள்ளனர். உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சரவணன் தனது தொடர்பை தொடர்ந்தது, இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே புகைந்து கொண்டிருந்த மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் வெடிக்க, அது […]

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள தகவல்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளன. தவெக-வுடன் கூட்டணி அமைக்கப் பல முக்கியக் கட்சிகள் திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாகவும், இதற்காகப் பலரும் தங்களை நாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காங்கிரஸின் ஒரு பிரிவினர் விஜய்யுடன் கைகோர்க்க துடிப்பதாகவும், […]

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ‘தென்னாட்டு மக்கள் கட்சி’ இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தென்னாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். கணேஷ் தேவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தென் மாவட்டங்களின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரும் தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தென் தமிழகத்தில் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இன்றி அதே கூட்டணி நீடிக்கிறது.. எனினும் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துதாக கூறப்படுகிறது.. எனவே காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, அமமுக […]

முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.. தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் இன்று நடைபெற்று வருகிறது.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனையை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.. எனினும் எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.. எனவே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் “ இபிஎஸ் […]

இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை  தாண்டி […]

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.. அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் சென்றனர்.. அங்கு கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.. மேலும் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார்.. இதை தொடர்ந்து பியூஷ் கோயல் – எடப்பாடி […]