உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பதை காட்டிலும், இதயத்தைப் பாதுகாக்கும் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவு குறைவது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி, அவற்றை கல்லீரலுக்குக் கொண்டு சென்று சுத்திகரிப்பதில் இந்த நல்ல கொழுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதய நலத்தைப் பேணுவதில் இதன் அவசியத்தை வலியுறுத்தும் இதய நோய் நிபுணர் டாக்டர் விஜயசாரதி, எச்டிஎல் (HDL) அளவை […]

தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக […]

குளிர்காலத்தில் ஒரு கப் சூடான தேநீர் அருந்துவதே தனி சுகம் தான்..! அதுவும் வெல்லத் தேநீராக இருந்தால், அது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த பானமாகும். இருப்பினும், வெல்லத் […]

திருமணமான புதிதில் தம்பதிகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பெற்றோருடன் வசிக்காமல் தனியே குடித்தனம் நடத்த வேண்டும் என்ற பிரபல உறவுமுறை ஆலோசகர் அஜய் கே பாண்டேவின் கருத்து, இணையதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்திய குடும்ப அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் கொண்டாடப்பட்டாலும், ஒரு புதிய பந்தம் வலுபெற ‘தனிமை’ மற்றும் ‘சுதந்திரம்’ எவ்வளவு அவசியம் என்பதை அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. தம்பதிகள் தனியே வாழ்வதன் மூலம் ஒருவருக்கொருவர் […]

இன்றைய இயந்திரமயமான உலகில், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் இல்லத்தரசிகளுக்கும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் ‘பிரஷர் குக்கர்’ ஒரு வரப்பிரசாதமாக தெரியலாம். 45 நிமிடம் ஆகும் சமையலை வெறும் 10 நிமிடத்தில் முடித்துத் தரும் இந்த தொழில்நுட்பம், நேரத்தை மிச்சப்படுத்தினாலும் நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்லப் பறித்து வருகிறதோ என்ற அச்சம் உணவியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, குக்கரில் சமைக்கப்படும் சாதம், சத்தற்ற சக்கையாக மாறுவதுடன் பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு […]

ஆயுர்வேதத்தில், பெருங்காயம் வயிற்று வலியை குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது வாயு, அஜீரணம் மற்றும் தசைப்பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால் வயிற்று உப்புசம் குறைகிறது. பெருங்காயம் குடல் தசைகளைத் தளர்த்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. இஞ்சி ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல, வயிற்றுக்கு ஒரு சர்வ நிவாரணியும் கூட. இஞ்சித் தேநீர் அல்லது தேனுடன் கலந்த […]

வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான உணவுதான், ஆனால் அதை எப்படி, எப்போது, ​​எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். நம் நாட்டில் பலருக்கு, குறிப்பாக குளிர்காலத்தில், வேர்க்கடலை சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது.வாழைப்பழம் ஒரு குறைந்த விலை மற்றும் சத்தான உணவு என்பதால், பலர் அதைத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அது குறித்து சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் இருமல் வரும் […]

சமகால வாழ்வியலில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetes), உணவு தேர்வு என்பது ஒரு கத்தி மேல் நடக்கும் பயணம் போன்றது. இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதில் நாம் உண்ணும் உணவே பிரதான பங்கு வகிக்கிறது. குறிப்பாக, அசைவப் பிரியர்களிடையே ஒரு பொதுவான சந்தேகம் உண்டு: “சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோழி இறைச்சி (Chicken) உண்பது நல்லதா அல்லது ஆட்டிறைச்சி (Mutton) உண்பது நல்லதா?” இது குறித்த […]

மதுரையில் யூடியூப் வீடியோவில் பகிரப்பட்ட தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, ‘வெங்காரம்’ என்ற நாட்டு மருந்துப் பொருளை உட்கொண்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த மாணவி எடுத்த விபரீத முடிவு, ஒரு குடும்பத்தின் கனவையே சிதைத்துள்ளது. சமூக வலைதளங்களில் உலவும் சரிபார்க்கப்படாத மருத்துவத் தகவல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. […]

உணவுமுறை உங்கள் பாலியல் ஆரோக்கியம் உட்பட உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. பலர் பாலியல் ஆசையை தூண்டும் உணவுகளில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், பாலியல் ஆசை மற்றும் செயல்திறனை அமைதியாகப் பாதிக்கும் உணவுகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். தினமும் உண்ணப்படும் சில உணவுகள் ஹார்மோன் அளவைக் குறைத்து, ரத்த ஓட்டத்தைப் பாதித்து, மன அழுத்தத்தை அதிகரித்து, ஆற்றலைக் குறைக்கக்கூடும். காலப்போக்கில், இது குறைந்த பாலியல் ஆசை, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் […]