fbpx

2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் உள்ளிட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். இத்தகைய நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் …

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஆனாலும் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவார வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர்செல்வம் முயற்சித்து வந்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் …

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 3ம் தேதி முடிவடைந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதர்களிடையே மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு …

சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானார் அப்படி பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து தாய் கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், திருச்சி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளரான மண்டல …

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சஞ்சய் தத் உங்கள் உறவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது காயமடைந்து இருக்கிறார். பொது உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மும்பை திரும்ப இருப்பதாக வடக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத் நடித்து வரும் கேடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் வைத்து படமாக்கப்பட்டு …

இந்திய பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நலத்திட்டங்களிலும் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் அந்த நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டி கருப்பு பலூன் பறக்கவிட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டம் மற்றும் சென்னை விமான …

தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து …

கிருஷ்ணகிரியைச் சார்ந்த தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சார்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அம்மு என்பவருக்கும் திருமணம் ஆகி இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு …

புதுச்சேரியில் பூர்ணாங்குப்பம் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையான ஒரு நிகழ்வு. அப்போது எதிர்பாராத விதமாக நிகழும் …

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் முதல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இவர் பொறுப்பேற்ற காலத்தில் …