ராஜஸ்தானின் நாகூரில் ஒரு 58 வயது நபரின் வீட்டிலிருந்து 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மிருதுல் கச்வா இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையில், நாகூர் காவல்துறையின் ஒரு சிறப்புப் படை, ஞாயிற்றுக்கிழமை நாகூரின் தான்வ்லாவில் உள்ள குற்றவாளி சுலைமான் கானின் வீட்டில் சோதனை […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் ஸ்நேஹா பட்நாயக் (22) என்ற மாணவியின் விவகாரம், தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஓராண்டிற்கும் மேலாக தனது கல்லூரி பேராசிரியரான டாக்டர் விக்ரம் மிஸ்ராவுடன் ஸ்நேஹா ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணமான விக்ரம், ஸ்நேஹா கர்ப்பமான செய்தியை அறிந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்து ஒதுங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட அச்சமும் அவமானமும், […]
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]
சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை அதிரடியாக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் (Streamline), தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் சுமார் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி 27-ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகால அமேசான் வரலாற்றில் இல்லாத வகையில், சுமார் 30,000 […]
கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலத்தில் பலரது பாக்கெட்டுகளில் இருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவர் பயன்படுத்திய கடனுக்கு யார் பொறுப்பு? அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் ஒரு விரிவான அலசலை இங்கே காண்போம். குடும்பத்தினர் […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஐஎம்பிஎஸ் (உடனடிப் பணப் பரிமாற்ற சேவை) பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளது. இது பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இதுவரையில், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலம் ஐஎம்பிஎஸ் வழியாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது. இருப்பினும், இந்த வசதியில் தற்போது ஒரு […]
1 முதல் 50 வரை சரியாக எழுதவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தந்தை ஒருவர் தனது நான்கரை வயது மகளை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.. 31 வயது கிருஷ்ணா ஜெய்ஸ்வால் என்பவர், சிறிய தவறுக்காக தனது மகள் வன்ஷிகாவை உருட்டுக்கட்டையால் பலமுறை தாக்கி, தரையில் தூக்கிப் போட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் ஜாட்சென்ட்லியில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் நடந்தது. அந்த குடும்பம் […]
இந்திய மக்கள் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம், 2025-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருப்பதுதான். உலக அளவில், தங்கத்தின் விலை 67% அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, டாலரின் மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய நிதி நிலைத்தன்மையின்மை ஆகியவையே காரணங்களாகும். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவிலும் தங்கத்தின் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று 18வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு 61,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களை மோடி பாராட்டினார். அப்போது பேசிய அவர் “இந்த முக்கியமான நாளில், நாட்டில் 61,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் […]
மனைவியின் செயல்கள் அல்லது அலட்சியங்களால் (acts or omissions) கணவர் வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், அப்பெண்ணால் கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை (maintenance) கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த கணவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். தனது கிளினிக்கில் நடந்த தகராறின் போது, மனைவியின் சகோதரர் […]

