கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 40 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலேயே திடீர் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்திய ஓர் ஆய்வு தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் (ICMR) வெளியாகியுள்ளது. மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
Indian Railways is very close to achieving the biggest and most ambitious goal in its history.
உத்தப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கள்ளக்காதலனுடன் உறவில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நீலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு நீடித்து வந்துள்ளது. நீலம் அடிக்கடி தனது காதலன் ரவியுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நீலம் மீண்டும் […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒட்டுமொத்தப் பயனாளிகளுக்கும் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனிமேல் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே மொபைல் எண், முகவரி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற முக்கிய விவரங்களை மாற்றியமைக்க முடியும். இந்தச் சேவைக்காகப் பயனாளிகள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆதார் கார்டில் மொபைல் எண் அப்டேட் செய்யும் வசதி […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு, சந்திரா லேஅவுட் பகுதியில், ரீல்ஸ் மோகத்தால் திருமணமான பெண் ஒருவர், மற்றொரு திருமணமான போலீஸ்காரருடன் கள்ளக்காதல் கொண்டு, நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரா லேஅவுட்டில் வசிக்கும் மோனிகா (35) என்பவர், முதல் கணவரை பிரிந்து, இரண்டு மகன்களுடன் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மோனிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு […]
A woman was murdered in a love affair in Puducherry.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் அமீத் நிஷாத் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அமீத் என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமீத்தை அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அமீத் அதற்கு மறுப்பு தெரிவித்து […]
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகள் வழங்கப்படும். இது படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (13.12.2025) டெல்லி ரயில் பவனில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ரயில்வே துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவும் கலந்து கொண்டார்.வந்தே பாரத் ரயில்களில் அந்தந்தப் பகுதியின் உள்ளூர் உணவு வகைகளை வழங்க […]
போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம். வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளது. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட […]
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, […]

