நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, மாநில அரசுகள் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கடந்த சில பத்தாண்டுகளாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் கிராமப்புற/விவசாயப் பொருளாதாரமாகவே உள்ளது. நாட்டில் மொத்தம் 6,40,930 கிராமங்கள் உள்ளன, இந்த எண்ணிக்கை 6,64,369 ஆக அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய கிராமமும் இந்தியாவில் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மற்றொரு தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது.. இந்த குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினர் இந்திய […]
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தா படிகார் (35) என்பவருக்கு ஜெயஸ்ரீ (30) என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து, ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்துள்ளார். […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி […]
The vote rigging issue exploded like a bombshell.. YouTube videos were suddenly removed..!! What is the reason..?
The central government is considering a proposal to reduce the GST rate on insurance premiums from the current 18% to 5% or zero.
ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இது திறன் அடிப்படையிலானவை என வகைப்படுத்தப்பட்ட கேம்கள் உட்பட, அனைத்து உண்மையான பண விளையாட்டுகளையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த நிலையில் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆன்லைன் கேமிங் துறை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய நடவடிக்கை துறையை பேரழிவிற்கு உட்படுத்தி, நிறுவனங்களை […]
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் கேம்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர். மேலும் இதனால் பல லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை இழந்து சிக்கலையும் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலரும் பறளித்து வந்தனர். இதனையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம்’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று, பணம் வைத்து […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் வாரணாசியில் இருந்து வந்த அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை தனது காதலனுடன் கையும் களவுமாக பிடித்த பிறகு கணவர் எடுத்த அசாதாரண முடிவை இந்த வீடியோ காட்டுகிறது.. இந்த வீடியோ பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல், ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த “ப்ளூ டிரம் சம்பவத்தை” பலருக்கும் நினைவூட்டியுள்ளது. அந்தப் பெண் […]
பாலியல் வன்கொடுமைக்கும், இளம் வயதினரின் உண்மையான காதல் வழக்குகளுக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் சம்மத வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. […]

