இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25% வரிக்கு மேல் கூடுதலாக 25% வரியை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இறக்குமதி வரியை 50% ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள்: COMTRADE தரவுத்தளத்தின்படி, […]

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூடுதலாக 25% வரியை விதித்தார். ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். முன்னதாக ஜூலை 30 ஆம் தேதி, […]

ஒரு காலத்தில் ரூ.40 தான் சம்பளம் பெற்ற இந்த நபர் பின்னர் ரூ.107 கோடி ஆஃபரை நிராகரித்தார்.. அவரின் வெற்றிக்கதை குறித்து தற்போது பார்க்கலாம்.. பல பிரபலமான ஆசிரியர்கள் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அத்தகைய ஒரு ஆசிரியர் கான் சர், அவர் தனது தனித்துவமான கற்பித்தல் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பாட்னாவில் கான் ஜிஎஸ் ஆராய்ச்சி மையம் என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறார். அவர் 2019 இல் […]

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷிதா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திராவை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண விழா உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் பங்கேற்புடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் ஹர்ஷிதாவின் இல்லத்தில் தங்கியிருந்தனர். முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஹர்ஷிதா தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், ஆகஸ்ட் மாத நாணயக் குழுக் கூட்டத்தில் (MPC) புதன்கிழமை, […]

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகளிடமிருந்து” அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று மத்திய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துமாறு […]