இந்திய வரலாறு, வளமான பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன் இயற்கை வளங்கள், பரந்த சந்தை, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் மூலோபாய புவியியல் இருப்பிடம் காரணமாக, இந்தியா பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு சக்திகளை ஈர்த்து வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஒரு செல்வச் செழிப்பு மிக்க இடமாகக் கருதி, இங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றன. இந்த சூழலில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் தங்கள் காலனியாக […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.. நான்காவது கட்டத்தில் (PS4) ஒரு கோளாறு ஏற்பட்டதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த முழு பணி, இஸ்ரோவின் வணிக பிரிவு NewSpace India Ltd (NSIL) மூலம் மேலாண்மை செய்யப்பட்டது. இந்திய மற்றும் வெளிநாட்டு […]
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள தொழில் நகரப் பகுதியில் விவாகரத்து பெற்ற பெண்ணான ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது 7 வயது மகளின் எதிர்காலத்திற்காகவும், தனது தனிமைக்குத் துணையாகவும் சக ஊழியரான அர்ஜுனை நேசித்தார். மனைவியை இழந்த அர்ஜுன் மீது ரேகா வைத்தது உண்மையான காதல். ஆனால் அர்ஜுனுக்கோ, அது வெறும் உடல் இன்பத்திற்காகவும், பணப் பேராசைக்காகவும் போடப்பட்ட ஒரு கொடூரத் திட்டம் என்பது ரேகாவுக்கு தெரியவில்லை. இருவருக்கும் […]
இந்திய ரயில்வே பயணிகளுக்கான முன்பதிவு விதிமுறைகளில் இன்று முதல் ஒரு அதிரடி மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் அல்லது செயலி வாயிலாக, முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் பெற விரும்பும் பயணிகள் இனி கட்டாயமாக தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், உண்மையான பயணிகளுக்கு தடையின்றி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி […]
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஒரு முஸ்லிம் நபர் ராமர் கோவில் வளாகத்தில் தொழுகை நடத்த முயன்றபோது, பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட பிரிவுடன் தொடர்புடைய முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த நபரை கைது செய்தனர்.. கோவில் வளாகத்தின் தெற்கு மதில் பகுதியில் அந்த நபர் […]
சமீபகாலமாக இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்களைத் தளமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் புதிய மோசடிகளை அரங்கேற்றி பணம் சம்பாதிக்கின்றனர். எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் செல்பவர்கள், இறுதியில் தன்னிடம் உள்ளதையும் இழந்துவிடுகின்றனர். சமீபத்தில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு விசித்திரமான வேலைவாய்ப்பு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘குழந்தை இல்லாத பெண்களைக் கருவுறச் செய்தால், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை […]
ரயில்வே ஊழியர் ஒருவர் இறந்த பின், அவர் தத்தெடுத்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தெற்கு கிழக்கு ரயில்வே தாக்கல் செய்த மனுவை, ஒடிசா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்சித் கிருஷ்ண ஸ்ரீபாத் மற்றும் சிபோ சங்கர் மிஷ்ரா அமர்வு “இந்து மதத்தில் மகன் இல்லாதவர் சொர்க்கம், முக்தி, […]
ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு […]
இந்திய அரசு 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி […]

