பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது..  தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இதை தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர்.. சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே (NDA) பயணிக்க போவதை உறுதி செய்துள்ளார். டெல்லியில் பாஜகவின் மேலிட தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா கண்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியே இக்கூட்டணியில் […]

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொளத்தூர் தொகுதியில் மேற்கொண்டு வரும் அதிரடி களப்பணிகள், ஆளும் திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலின் பலமுறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே, அவருக்கு நேரடி சவாலை உருவாக்கும் விஜய்யின் இந்த வியூகம் அரசியல் விமர்சகர்களிடையே உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசுக்கும் தவெக-விற்கும் இடையே நிலவும் மோதல் போக்கு, கொளத்தூரில் இன்னும் வீரியமடைந்துள்ளது. ஆளும் […]

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. அரை நூற்றாண்டிற்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கி வரும் அவரது இந்த முடிவு, ஒரு நீண்ட நெடிய அரசியல் சகாப்தத்தின் நிறைவாக பார்க்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிழலாகவும், நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் திகழ்ந்த துரைமுருகன், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையிலும் […]

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பதவிக்கு வேறு எந்த வேட்பாளரும் முன்மொழியப்படவில்லை என்றும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நிதின் நபின் பாஜக-வின் உயர்மட்ட தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், இது கட்சி மட்டங்களில் அவருக்குள்ள பரந்த ஆதரவைப் பிரதிபலிக்கிறது. அவர் மோடி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருக்கும் ஜே.பி. நட்டாவிற்குப் பதிலாக இந்த பொறுப்பை […]

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இதை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை […]

இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ (Economic Survey) மீது திரும்பியுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய முன்னோட்டமாகவும், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை விளக்கும் மதிப்பெண் சான்றிதழாகவும் கருதப்படும் இந்த ஆவணம், நாட்டின் நிதி ஆரோக்கியத்தை புரிந்துகொள்ள மிக அவசியமானது. இது வெறும் தரவுகளின் தொகுப்பு மட்டுமல்ல, மத்திய அரசு எடுக்கப்போகும் நிதி […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார். கடந்த 2025-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பான வழக்கிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் […]