தமிழக ரேஷன் கடைகளில் சூப்பர் மார்க்கெட் போன்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 35,323 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 10,279 பகுதி நேர கடைகள் அடங்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை …