தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில், அவரது அணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஓபிஎஸ் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அதிரடி முடிவெடுத்துள்ளனர். அணியில் இருந்து வெளியேறியுள்ள இந்த நிர்வாகிகள் அனைவரும், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தங்களை இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் அரசியல் மறுபிரவேசம், தற்போது ஒரு புதிய கட்சியின் உதயம் என்ற நிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் நிலவிய அதிகாரப் போட்டிகள், சசிகலாவின் சிறைவாசம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் என பல்வேறு சோதனைகளை கடந்த சசிகலா, தற்போது தனது சொந்த அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், […]
பாட்டாளி மக்கள் கட்சியில், தற்போது ஏற்பட்டுள்ள தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான அதிகார போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் பாரம்பரியமான ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே நிலவும் மோதல், இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. கட்சியின் தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அன்புமணி ராமதாஸ் அந்தப் பொறுப்பில் நீடிப்பதாகக் கூறி டாக்டர் ராமதாஸ் தரப்பு […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதை காட்டுகிறது. இந்த சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகளைத் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். 3 தசாப்தங்களுக்கும் மேலாகத் தன்னோடு நிழலாகத் தொடர்ந்து வரும் விசுவாசமிக்கத் தொண்டர்களுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிப்பதே காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை மாலை […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]
தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.. அப்போது ஜல்லிக்காட்டு காளையை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு விஜய் குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார்.. அதாவது ஆக்ரோஷத்துடன் இருந்த ஜல்லிக்கட்டு காளையை யாராலும் அடக்க முடியாத போது, ஒரு சின்ன பையன் புல்லுக்கட்டை காட்டி அடக்கினான் என்றும், அந்த சின்னப்பையன் தான் தவெக எனவும் கூறினார்.. அந்த ஜல்லிக்கட்டு காளை […]

