fbpx

ஏமன் நாட்டில் உள்ள மலை கிராமம் ஒன்றில் இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்தது இல்லையாம். இந்த கிராமம் பற்றி முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்…!

உலகில் பல பகுதிகளில் மழை அதிகமாக பெய்யும் குறிப்பாக நம் நாட்டில் உள்ள மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக …

குமரிக்கண்டம். நாம் இந்த வார்த்தையை வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் கேட்டிருப்போம். இந்தக் கண்டம் இயற்கை பேரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடலுக்கடியில் மூழ்கிப் போன இந்த கண்டத்தில் 20,000 ஆண்டுகால தமிழர் வரலாறு சத்தமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்.. இதுகுறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

இதற்கு முன்பு …

அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய வீரர்களிடம் …

இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும்
இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய …

விண்வெளியில் கண்டறியப்பட்ட வினோத ரேடியோ வளையங்கள் என்று கூறப்படும் மர்ம ரேடியோ உமிழ்வு வளையங்கள் சூப்பர்நோவா வெடிப்புகள் அல்லது பெரும் கருந்துளையிலிருந்து வந்திருக்காலம் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள், ஆற்றல் வாய்ந்த நவீன தொலைநோக்கிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த …

நேற்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த நவம்பர் மாதம் புனேவில் 67 வயது நபருக்கு ஜிகா வைரஸ் கண்டறிந்து சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து …

இந்தியாவில் காருக்குள் வைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ முத்தம் கொடுத்தால் அது இந்திய சட்டப்படி தவறான ஒரு விஷயம் ஆகும். என்னது இந்தியாவில் காரில் முத்தமிடுவது குற்றமா..? என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம். அது தொடர்பான சட்ட விதியை பார்க்கலாம்.

உண்மையில், காரில் என்ன செய்ய வேண்டும் …

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் …

இளைஞர் ஒருவர் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கரடிபோல் உடல் முழுவதும் முடி இருந்ததை ஏளனம் செய்த நிலையில் தன்னம்பிக்கைதளராது முன்னுதாரணமாக உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டு கரடிபோன்ற தோற்றத்தில் இருக்கின்றார். இதற்கு காரணம் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற …

வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு மாதிரி குத்தகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ இதை செயல்படுத்தலாம்.

அந்த வகையில் மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு …