ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்களே மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், பெண்களை பற்றி சில அரிய தகவல்களை பார்க்கலாம். பெண்கள் உடல் ரீதியாக மிகவும் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து உள்ளது. தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. “பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள்” அன்பின் இலக்கணம் அறியாதவர்களாக” தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல்,பெண்களே நாட்டின் கண்கள் என்றழைப்படுகிறார்கள். அந்தவகையில் தற்போது, பெண்கள் […]

1948-ம் ஆண்டு இதே நாளில் டெல்லியில் உள்ள மிகப்பெரிய மாளிகையான பிர்லா ஹவுசில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.. ‘பாபு’ என்று அன்புடன் அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு அப்போது வயது 78.. கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து காந்தியின் மார்பிலும் வயிற்றிலும் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தது. சில நிமிடங்களில், காந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாதுராம் கோட்சே யார்..? நாதுராம் விநாயக் கோட்சே மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த […]

உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, அதை வீட்டிலேயே செய்யலாம். இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தவறு அல்லது […]

இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று தரநிலைகளை மின்னணு துறையில் வெளியிட்டுள்ளதுமுதலாவதாக, ( ஐ எஸ் 18112:2022) தரநிலை – செயற்கைக்கோள் ட்யூனர் வசதி கொண்ட டிஜிட்டல் தொலைக்காட்சி. இத்தரநிலையில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சிகளின் மூலம், வீட்டின் சுவற்றில் அல்லது கூரையில் டிஷ் ஆண்டனாக்களை வைத்து ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் இணைத்து, இலவசமாக வழங்கப்படும் சேனல்களை காணலாம். இதனால் தூர்தர்ஷன் போன்ற இலவச சேனல்களைக் காண நேயர்களுக்கு செட்டாப் பாக்ஸ் தேவைப்படுவதில்லை.இரண்டாம் […]

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட், கடந்த டிசம்பர் 31ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், […]

ஏமன் நாட்டில் உள்ள மலை கிராமம் ஒன்றில் இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்தது இல்லையாம். இந்த கிராமம் பற்றி முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்…! உலகில் பல பகுதிகளில் மழை அதிகமாக பெய்யும் குறிப்பாக நம் நாட்டில் உள்ள மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது […]

குமரிக்கண்டம். நாம் இந்த வார்த்தையை வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் கேட்டிருப்போம். இந்தக் கண்டம் இயற்கை பேரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடலுக்கடியில் மூழ்கிப் போன இந்த கண்டத்தில் 20,000 ஆண்டுகால தமிழர் வரலாறு சத்தமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்.. இதுகுறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம். இதற்கு முன்பு நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக் கண்டமும் இந்தியப் பெருங்கடலில் […]

அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய வீரர்களிடம் ஏற்கனவே ஒரு முறை கல்வான் பள்ளத்தாக்கில் ‘குட்டு’ வாங்கி ஓடிய சீன வீரர்கள், […]

இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும் இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் என எடுத்துக் கொண்டார்கள் […]

விண்வெளியில் கண்டறியப்பட்ட வினோத ரேடியோ வளையங்கள் என்று கூறப்படும் மர்ம ரேடியோ உமிழ்வு வளையங்கள் சூப்பர்நோவா வெடிப்புகள் அல்லது பெரும் கருந்துளையிலிருந்து வந்திருக்காலம் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள், ஆற்றல் வாய்ந்த நவீன தொலைநோக்கிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த வினோத ரேடியோ வளையங்களில் இருந்து வரும் சிக்னல்கள் ரேடியோ தவிர வேற எந்த […]