fbpx

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை …

சனிக்கிழமையன்று நடந்த கோபா அமெரிக்கா குரூப் பி ஆட்டத்தில் மாற்று வீரர்களான ஜோண்டர் காடிஸ் மற்றும் எட்வார்ட் பெல்லோவின் கோல்களால் வெனிசுலா 2-1 என்ற கோல் கணக்கில் பத்து பேர் கொண்ட ஈக்வடாரை வீழ்த்தியது.

ஈக்வடார் லெவி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் 10 பேருடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 34 வயதான …

Euro 2024: நேற்றைய யூரோ’ கோப்பை கால்பந்து லீக் போட்டிகளில் இத்தாலி, சுலோவாகிய அணிகள் அதிச்சி தோல்வியை அடைந்தன.

ஜெர்மனியில் யூரோ’ கோப்பை கால்பந்து லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-8’ ஸ்பெயின் அணி, 10வது இடத்தில் உள்ள ‘நடப்பு சாம்பியன்’ இத்தாலி அணியை சந்தித்தது. …

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் 16வது சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆஸ்திரியா போலந்தை வீழ்த்தி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஜெர்மனியின் பெர்லினில் நடந்த ‘யூரோ’ கோப்பை கால்பந்து ‘டி’ பிரிவு லீக் போட்டியில் போலந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆஸ்திரிய அணிக்கு 9வது நிமிடத்தில் ஜெர்னாட் டிரானர் ஒரு …

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து – டென்மார்க், சுலோவீனியா – செர்பியா அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்ததையடுத்து, புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று பிராங்க்பர்ட் நகரில் நடந்த ‘யூரோ’ கோப்பை கால்பந்து ‘சி’ பிரிவு லீக் போட்டியில் …

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் குரோஷியா-அல்பேனியா, ஸ்காட்லாந்து – சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-10’ குரோஷிய அணி, 66வது இடத்தில் உள்ள அல்பேனியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஆசனி துாக்கி அடித்த பந்தை அல்பேனியாவின் லேசி …

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களில் ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றிவாகை சூடின.

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நேற்று நடந்த ‘யூரோ’ கோப்பை கால்பந்து ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-16’ ஜெர்மனி அணி, 26வது இடத்தில் உள்ள ஹங்கேரி அணியை சந்தித்தது. ஆட்டத்தின் 11வது …

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர், கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். அதேபோல, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு வீரர் …

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலக்கியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. 2011ஆம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. …

Arta Guler: கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 ஆண்டுகள் மற்றும் 128 நாட்களில் செய்த சாதனையை முறியடித்து துருக்கி வீரர் மெஸ்ஸி அர்டா குலர் அசத்தியுள்ளார்.

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் செவ்வாய்(ஜூன் 18) அன்று நடைபெற்ற எஃப் பிரிவு போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி துருக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. …