சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டுவருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐபிஎல் 16வது சீசனின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டனாக களமிறங்கியதையடுத்து எம் எஸ் தோனிக்கு தல 200 என்ற நினைவு பரிசை வழங்கி அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் கௌரவித்தார். கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். தோத்தாலும் ஜெயிச்சாலும் நான் சிஎஸ்கே ரசிகன் டா என்ற அளவுக்கு இன்றுவரை சென்னை வீரர்கள் மற்றும் கேப்டன் தோனிக்கு […]
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகவே ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களம் இறங்கினர். இதில் ஜெயிஸ்வால் பத்திரங்கள் எடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, ஜாஸ் பட்லருடன் இணைந்த […]
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வாங்கிய இந்தியர், என்ற சாதனையை படைத்த HIT MAN ரோகித் ஷர்மா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். பிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி […]
ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்றதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் தல தோனி விளையாடினார். கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். சென்னை வீரர்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ஹோம் க்ரவுண்ட் ஃபீல் தான் இருக்கும். […]
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைந்ததையடுத்து, ஸ்டாண்டில் இருந்த ஆர்சிபி ரசிகர்களை பார்த்து வாயில் விரலை வைத்து கம்பீர் சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 16வது சீசனின் 15வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.இந்த போட்டியில் டாஸ் லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அதிரடியாக […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. விராட் கோலி அரைசதம், இறுதியில் டூபிளசிஸ் – மேக்ஸ்வெல் மிரட்டல் என எல்லாமே நல்லாத்தான் போனது. இதில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. இதனால், ரசிகர்கள் […]
சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அப்போது பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.. இதுதொடர்பாக பேசிய அவர் “ தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சிஎஸ்கே அணி செய்யவில்லை.. ஆனால் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி […]
கிரிக்கெட் வீரர்கள் பலரும் தற்போது சினிமாவில் கால் பதிக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே பலரும் அவர் எந்த மொழியில் படம் எடுக்கப் போகிறார் என்பதை தான் ஆர்வத்துடன் கவனித்தனர். அவர் தன் முதல் படத்தை தமிழில் ஆரம்பித்துள்ளார். அதன்படி ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் நடிக்கும் […]
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடும் போது தோனி தனக்கு எதிராக மேற்கொண்ட கள வியூக உத்திகள் தன்னை எரிச்சலடையச் செய்யும் என்று சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். தோனியுடனான அனுபவம் குறித்து உத்தப்பா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். தோனி மீது எரிச்சலாகவே இருக்கும். ஹேசில்வுட் வீசும் போது ஃபைன்லெக் திசையில் யாரையும் […]