புரோ கபடி லீக் தொடரில், இன்று (நவம்பர் 15) நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் …