fbpx

இந்தியாவிலும் உலகிலும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிளில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்றாகும். தினமும் பில்லியன் கணக்கான செய்திகள் பரிமாறப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நேரங்களில், நீங்கள் செய்தி அனுப்புவதற்கு WhatsApp ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கலாம்.. மேலும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து மெசேஜ் வருவதை நிறுத்த விரும்பலாம். வாட்ஸ்அப் செயலியை அன் …

நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் FAME-II திட்டத்தின் கீழ் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுள்ளது

கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல்  நிலையங்களுக்கு FAME இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் …

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (இரண்டாவது சட்டத்திருத்தம்) விதிமுறைகள் 2022 வாயிலாக,  மின்னணு சாதனங்கள் அடைக்கப்பட்ட பேக்கேஜில் குறிப்பிடாத சில கட்டாய விவரங்களை, க்யூ ஆர் கோட் மூலம் வெளியிடுவதை அனுமதிக்கிறது. இந்த சட்டத்திருத்தம்,  விரிவான விவரங்களை தொழில் நிறுவனங்கள் க்யூ ஆர் கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதிக்கிறது.  …

நீடித்த நுகர்வு வாயிலாக சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை இயக்கத்தை வலியுறுத்தும் விதமாக, பழுதுபார்க்கும் உரிமைக்கான ஒட்டுமொத்த நடைமுறையை  உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மேற்கொண்டுள்ளது.

உள்ளூர் சந்தையில் நுகர்வோர் மற்றும் பொருட்கள் வாங்குவோருக்கு அதிகாரமளித்து, அசல் சாதன உற்பத்தியாளர்கள், மூன்றாம் நபர் வாங்குவோர் மற்றும் வியாபாரிகள் இடையே, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பழுதுபார்க்கும் …

மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு பிராந்தியங்களில் 1800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

ஜூன் 30 -ம் தேதியுடன் அந்நிறுவனத்தின் நிதியாண்டு முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.. எனினும் நடப்பு நிதியாண்டில், அதிக எண்ணிக்கையில் புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.. எல்லா நிறுவனங்களையும் …

சீனாவின் “குவாங்க்டங்க் ஓப்போ கைப்பேசி தொலைத்தொடர்பு கழக நிறுவன”த்தின் துணை நிறுவனமான OPPO இந்தியா, ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைப்பேசி மற்றும் உதிரிபாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ரியல்மீ உள்ளிட்ட பல்வேறு …

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் WhatsApp ஒன்றாகும். எனினும் வாட்ஸ் அப் செயலியிலும் பல்வேறு சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகின்றனர்.. எனவே சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வாட்ஸ் ஆப் தொடர்ந்து சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளுடன் புதுப்பிப்புகளை வெளியிடுகிறது. அசல் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இல்லாத சில கூடுதல் அம்சங்களைப் பெற, …

நீங்கள் புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், காத்திருந்து வாங்குவது நல்லது.

நாடு முழுவதும் தற்போது பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், கார் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் வாகன தயாரிப்புக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால், அவ்வப்போது இதுபோல வாகனங்களின் விலையை உயர்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் …

பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 9,478 கோடியாக உள்ளது. இது, கடந்த காலாண்டை விட 5.2% அதிகமாகும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிசிஎஸ் …

நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிக்கனமான தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற திட்டங்களை வழங்க முயற்சிக்கின்றன.. அந்த வகையில், அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் இதுபோன்ற மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ .100 க்கும் குறைவாக உள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றில், பி.எஸ்.என்.எல் ஒவ்வொரு 2 …