தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக ஆப்பிள், ட்விட்டர், மெட்டா மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கூட வருவாய் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனால், அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். இந்தாண்டும் இதே பதற்றம் தொடர்கிறது. அமேசான், சிஸ்கோ, சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஓலா நிறுவனங்களின் சமீபத்திய பணிநீக்க நடவடிக்கைகள் எடுத்த நிலையில், தற்போது வோடஃபோன் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
மாருதி நிறுவனம் தனது 5 டோர் ஜிம்னி-யை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. சென்னையில் ஜிம்னியின் விலை ரூ. 8.25 லட்சத்தில் இருந்து ரூ. 12.96 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ள ஜிம்னி ஒரு உலகளாவிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி ஜிம்னியை K15C டூயல்ஜெட் இஞ்சினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எஞ்சின் 103hp ஆற்றலையும் 137nm டார்க்கையும் […]
கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை விளம்பரம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் எலக்டிரிக் கார்களை அதிக அளவில் காட்சிப்படுத்தி உள்ளன. ஹூண்டாய் ஐயோனிக் -5 : ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் ஐயோனிக் -5 […]
உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இது மேலும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் பயனர்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைக்க இது உதவுகிறது. இந்த வாட்ஸ்அப்-ல் இன்கமிங் கால் மற்றும் […]
உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, அதை வீட்டிலேயே செய்யலாம். இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தவறு அல்லது […]
மோசடி மற்றும் வரி ஏய்ப்பைக் குறைக்கும் முயற்சியில், சில சந்தர்ப்பங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வருடாந்திர வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை சரிபார்க்க இந்திய அரசாங்கம் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில்; மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி […]
சீனாவின் BYD நிறுவனம், புதிய எலக்ட்ரிக் செடான் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் அடைந்துவிடும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் தீபாவளி முதல் விற்பனைக்கு வரும் என செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் எலக்ட்ரிக் செடான் காரின் […]
கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாளானா நேற்று மாருது சுஸூகி கார் நிறுவனம் Baleno Cross மாடலான Fronx –ஐ மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது., மேலும் இது முந்தைய Nexa மாடல்களை விற்பனை […]
ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் […]
போலி செய்திகளை வெளியிட்டு வந்த 6 YouTube சேனல்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூ-ட்யூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப்பிரிவு முறியடித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் […]