A total of 2,569 vacancies have been announced in Indian Railways.
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாட்டில் ஃபாஸ்டேக் (FASTag) முறையில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், Know Your Vehicle (KYV) என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த KYV புதுப்பிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர் குறித்த தகவல்களை அவ்வப்போது புதுப்பிப்பது போல, இனி வாகனம் குறித்த தகவல்களையும் புதுப்பிக்க வேண்டும். இந்த அவசர நடவடிக்கைக்கான முக்கியக் காரணம், சில லாரி ஓட்டுநர்கள் கார்களுக்கான […]
இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கூகுள் குரோம் (Google Chrome) உலாவியின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசின் CERT-In (Computer Emergency Response Team – India) அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது. புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்தப்படாத பழைய குரோம் பிரவுசர்களில் தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் பயனாளிகளின் தரவுகளைத் திருடுவதற்கான வாய்ப்புகள் […]
இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]
உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியா என பொதுவாக நம்பப்படுகிறது, ஏனெனில் நம் நாட்டின் வரலாறு 10,000 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது. ஆனால், உலக மக்கள்தொகை ஆய்வு (World Population Review) வெளியிட்ட ஒரு சர்வேயின் படி, அது உண்மையல்ல. அந்த அறிக்கையின் படி, உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியாவுக்கு அல்ல, ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.. மேலும் அந்த நாட்டின் நாகரிகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு […]
இந்தியாவில் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பலருக்கும் இருந்தாலும், நிதிப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்து தவறானது என்றும், வெறும் ரூ.50,000 போன்ற குறைந்த மூலதனத்தைக் கொண்டே வெற்றிகரமான மற்றும் அதிக லாபம் தரும் பல சிறு வணிகங்களைத் தொடங்க முடியும் என்றும் தொழில் ஆலோசகர்கள் கூறுகின்றனர். குறைந்த முதலீட்டில் தொடங்கி, எதிர்காலத்தில் பெரிய பிராண்டுகளாக வளரக்கூடிய சில வணிக வாய்ப்புகள் குறித்து இங்கே […]
தமிழ்நாடு அறிவித்திருந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான, கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ‘எல்காட்’ (ELCOT) நிறுவனம் வெளியிட்ட டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. இந்த லேப்டாப்களைத் தயாரிக்கும் பணி, டெல் (Dell), எச்பி (HP), ஏசர் (Acer) ஆகிய மூன்று […]
Not just gold.. now you can also take out a loan using silver..! Reserve Bank’s new rules..
பலருக்கும் ரயில் பயணம் என்றால் ஒரு சுவாரஸ்யமான அனுபவம். சிலர் ரயில் ஜன்னலின் பக்கத்தில் அமர்ந்து பாலைவனக் காட்சியை ரசிப்பார்கள்; சிலர் மலைகளுக்குள் சுழலும் பாதையில் சக்கரங்களின் சத்தத்தை கேட்டு மகிழ்வார்கள். ஆனால் முழுக்க முழுக்க தங்கம் பூசிய ஒரு ரயில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?ஆம்! சவுதி அரேபியா விரைவில் “Dream of the Desert” என்ற பெயரில் உலகின் மிகவும் ஆடம்பரமான ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது.. இதன் […]
This one scheme of the Post Office is enough.. You can get Rs.14 lakhs in 5 years..!

