இந்திய துணைக்கண்டம் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, சிந்து, ரவி, சத்லெஜ், பியாஸ் போன்ற மிகப்பெரிய நதிகளின் தாயகமாக உள்ளது. இவை பல தென்காசிய நாடுகளின் வழியாக ஓடுகின்றன. ஆனால், உலகின் இரண்டாவது நீளமான நதி மத்திய ஐரோப்பாவில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மொத்தம் 2,850 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி, அந்தப் பிராந்தியத்தின் 10 நாடுகள் வழியாக ஓடுகிறது. உலகின் நீளமான நதி எது? ரஷ்யாவில் உள்ள வோல்கா […]

சொந்த வீடு கனவுடன் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2025-26ன் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், வீடு கட்டுவதற்காகக் கூடுதலாகக் கடன் பெற வசதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு “லோன் மேளா” முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டுக்காக மொத்தம் 1,700 […]

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் […]

நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 – ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 – ன் செயல்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. முந்தைய நடவடிக்கையில் முக அங்கீகாரத் […]