fbpx

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர்: அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: இப்பதவிக்கு மொத்தம் 335 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிரதான் மந்திரி பெரோஜ்காரி பட்டா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வாட்ஸ் ஆப் போன்ற …

உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்றப்படுகின்றனர்.. அந்தந்த இடங்களின் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப, பல நூற்றாண்டுகளுக்கு முன்பில் இருந்தே வெவ்வேறு பழக்கவழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன.. அது போன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகிறது.. அங்கு ஆண்கள் மட்டுமே வாழ முடியும். இங்கு எந்த பெண்ணும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. …

இமாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் மதிப்பிலான டுவீலருக்கு ஒருகோடி ரூபாய் செலவழித்து பேன்சி எண்ணை ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட தொகையை தனியாக கட்டணமாகவும் வசூலிக்கின்றன. இருப்பினும் பல மாநிலங்கள் பேன்சி நம்பர்களை தனியாக …

உக்ரைனில் இரண்டாம் உலகப்போரின் போது தனது குடும்பத்தினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்த புதையலை தாத்தாவின் மேப் உதவியுடன் 80 ஆண்டுகள் கழித்து ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

கிழக்கு போலாந்தை சேர்ந்தவர் ஜான் கிளாஸெவ்ஸ்கி. இவரது தாத்தாவின் சொந்த ஊர், மேற்கு உக்ரைனின் லிலீவ் பகுதி. 1939ம் ஆண்டு ஜெர்மனிக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே போர் …

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் …

தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. சர்வதேச …

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 335 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பினை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கும் தியேட்டர் அசிஸ்டன்ட் பணிகளுக்கான 335 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம்.

இந்த அறிவிப்பின்படி இவ்வேளையில் …

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெயிலின் தாக்கத்தால் உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் …

பிரேசில் நாட்டில் 42 வயதுடைய பெண் ஒருவர் 7.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தையின் சராசரி எடை 3.3கிலோ, பெண் குழந்தையின் சராசரி எடை 3.2 கிலோ ஆக இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டின் பார்ண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ …