அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்பில் நடப்பு ஆண்டில் சேர …