துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என கூறியுள்ளார்.
துருக்கி, சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அதனை கணித்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் 3ஆம் தேதி 7.8 ரிக்டர் …