fbpx

துருக்கியின் தெற்கு மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 34 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், …

கென்யாவில் 3 சகோதரிகளை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலதார மணம் (polygyny)என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்து வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இந்தமுறை உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய திருமணத்திற்கு பெரும்பாலான …

தனது தந்தையின் செல்போனை வாங்கி, வகை வகையான உணவு வகைகளை 6 வயது சிறுவன் ஆர்டர் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி கிறிஸ்டின் தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்றதால் 6 வயது மகனான மேசனை தந்தை கவனித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அப்போது மகன் …

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் இன்று காலமானார்.. அவருக்கு வயது 79

துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த முஷரஃப் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.. தேசப்பிரிவினைக்கு முன்பிருந்த இந்தியாவின் டெல்லியில் 1943-ம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப் பிறந்தார்.. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பர்வேஸ் முஷரஃப் குடும்பம் பாகிஸ்தானில் …

காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலுக்கான கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, அதாவது பிப்ரவரி 7 அன்று ரோஜா தினத்துடன் தொடங்குகின்றன. இதை கருத்தில் கொண்டு, தாய்லாந்து அரசு இலவச ஆணுறைகளை வழங்க உள்ளது.. பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் இள வயது கர்ப்பம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் …

டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோ(ஜாக்) உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில், …

இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை ஈர்த்து, இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்கு தள்ளி ChatGPT செயலி சாதனை படைத்துள்ளது.

உலகளவில் கிட்டத்தட்ட 40% அதிகமானோர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் செயலிகளை விரும்புவதாக கூகுள் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் பெரும் ஷாட் வீடியோ தளமாக வலம் வரும் TikTok, கடந்த சில ஆண்டுகளாக பெரு நிறுவனங்களுக்கு புதிய …

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் …

அமெரிக்காவில், கண் சொட்டு மருந்தால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

சென்னையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் EzriCare என்ற செயற்கை முறையில் கண்ணீரை வரவழைக்கும் கண் சொட்டு …

டைட்டானிக் கப்பலில் இறுதியாக லியானார்டோ டிகாப்ரியோவின் ஜாக் உயிர் பிழக்கை ஒரு வழி இருந்ததாக தனது அறிவியல் ஆய்வு மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிலளித்துள்ளார்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் ‘டைட்டானிக்’ என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த …