fbpx

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்..

Morning consult என்ற ஆய்வு நிறுவனம் ஜனவரி 26 முதல் 31 வரை நடத்திய ஆய்வில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உட்பட 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள தரவரிசையில் இந்தியப் பிரதமர் …

அமெரிக்காவில் 24 வயது இளம்பெண் ஒருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியை சேர்ந்தவர் மிராக்கிள் போக். 24 வயதே ஆன இவர், கடந்த 2019ம் ஆண்டு சலவைக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் …

காதலை ஏற்க மறுத்ததால், ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீண்ட நாள் தோழி மீது காதலன் வழக்கு தொடர்ந்த சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்தநிலையில் நாளடைவில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு …

உகாண்டாவில் 12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகளுடன் 68 வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தில் வசித்து வருபவர் மூசா ஹசஹ்யா கசேரா. 12 மனைவிகள், 102 குழந்தைகளுடன் வசித்தும் வரும் 68 வயதான இவருக்கு தான் இந்த கிராமத்திலேயே பெரிய …

பணியின்போது திட்டியதால் முதலாளியை காவலாளி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக்கின் லம்பினி பகுதியில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்பவர் அரோம் பனன் (56) என்பவரின் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அந்த காவலாளியிடம் முதலாளி எப்போதும் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டியும், கண்டிப்புடன் நடத்தியும் வந்துள்ளார். …

காற்று மாசுபாடு காரணமாக பாங்காக் மற்றும் தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ‌.

பாங்காக் மற்றும் தாய்லாந்து மாகாணங்களில் காற்று மாசுபாடு பெரிய அளவில் அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். …

சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் காவ்ஷிகன் – நோரா. கடந்த 2016இல் சந்தித்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் வந்ததால், 2020இல் அவரிடம் தனது காதலை சொல்லியிருக்கிறார். ஆனால், தனக்கு காதல் இல்லை நட்பாக மட்டுமே பழகலாம் என்று சொல்லி இருக்கிறார் நோரா. ஆனாலும், நண்பர்களாக தொடர்ந்து பழக முடியாமல் தவித்திருக்கிறார் …

ஜெர்மனியின் முனிச் பகுதியில் வசித்து வந்தவர் 24 வயதான அழகுக்கலை நிபுணர் ஷஹ்ரபான். ஈராக் வம்சாவளியை சேர்ந்தவரான இவர், இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி சோஷியல் மீடியாவில் பிரபலமானார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், ஷேகிர் கே என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு ஷஹ்ரபான் …

தன்னுடைய வினோதமான செய்கையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்ட இளைஞர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீண்ட சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது அவரின் வயிற்றை சிடி ஸ்கேன் எடுத்துள்ள மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் ஆணுறையால் …

டெக் உலகின் ஜாம்பவன்களாக இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர் மற்றும் அமேசான், ஐபிஎம் போன்ற நிறுவனங்களே தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து, சம்பளத்தையும் குறைத்து வரும் இதே வேளையில் சீனாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கிறது.

சீனாவின் ஹெனான் …