fbpx

ஆப்கானிஸ்தான் அரசு 6-ம் வகுப்பு வரையிலான பெண்களை தங்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்கியதுடன் பள்ளிகளில் ஹிஜாபை கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததற்காக உலகளாவிய விமர்சனங்களை சந்தித்தது, ஆளும் தலிபான் இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண்கள் ஆரம்பக் கல்வியைத் தொடர …

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மாஸ்கோ-கோவா விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமான கேரியர் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்து கொண்டிருந்தது , திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த …

அமெரிக்காவின் நெவேடாவில் விலங்குகள் நல அறக்கட்டளையில் பராபரிக்கப்பட்டுவரும் பூனை குட்டிகளை தத்தெடுப்போருக்கு பிரபல விமான நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பூனை குட்டிகளுக்கு ஸ்பிரிட், டெல்டா , ஃபிரான்டியர் விமான நிறுவனங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்பிரிட் அல்லது டெல்டாவைத் தத்தெடுப்போருக்கு 250 அமெரிக்க டாலர் மதிப்புடைய 2 விமான டிக்கெட் …

பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் அந்த நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது பிரேசில் நாட்டில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக கலவரம் மற்றும் …

வட அமெரிக்காவின் கொலம்பியாவில் விமான சக்கரத்தில் அமர்ந்து பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கொலம்பியாவில் பொகோட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு  சிலி நாட்டின் ஏவியன்கா விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. விமானம் நின்றவுடன் பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கி கொண்டு இருந்தனர். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமான ஊழியர்கள் …

வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இங்கு இன்று மதியம் கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளதுஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணியளவில் 27 கிலோமீட்டர் …

தைவான் நாட்டைச் சேர்ந்த Evergreen Marine என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாதச் சம்பளத்தை ஊதியமாக வழங்கியிருப்பது உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களை வியப்படைய வைத்துள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனமான Evergreen Marine, அதன் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி போனஸை அறிவித்துள்ளது. 2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் …

அமெரிக்காவில் 6 நிமிட இடைவெளியில் பெண் ஒருவருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், வெவ்வேறு நாட்களில் பிறந்துள்ளது பெற்றோர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலை நாடுகளில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது சாதாரண விஷயம்தான். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெண் ஒருவருவருக்கு இரட்டைப் …

வீட்டை விட்டு 15 மைல் தூரத்தில் பணியாற்றுபவர்கள் மன மகிழ்ச்சியுடன் இருப்பதாக லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நீண்ட தூரம், பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பயணிப்பவர்கள் அதிகளவு அறிமுகமில்லாத வெளிமனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், இவர்களது மனதில் நேர்மறையான எண்ணங்கள் பல உருவாகும் என்று ஆய்வின் …