சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகள் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால், அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் …