இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ராணி எலிசபெத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதை அடுத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ்ஜான்சன் உள்கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் பதவி விலகினார். இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ் டிரஸ் ஆகியோர் பிரதமர் பதவிக்கு …