fbpx

ஆன்லைன் வகுப்பின்போது வளர்ப்பு பூனை தோன்றியதால் ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சீனாவின் குவாங்சௌவ் நகரத்தில் உள்ள ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய திரையில் பூனை தெரிந்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நியாயமற்ற பணி நீக்கத்தை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் 40,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் …

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை …

உக்ரைனில் போர் எதிரொலியாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க இருப்பதால், அங்கிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போருக்கு இடையே உக்ரைனில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20,000 பேர் மத்திய அரசின் உதவியால் …

சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் அவர் தனது அலுவலக நண்பர்களுடன் கேண்டீனில் டீ குடித்துள்ளார். அப்போது அங்கு இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென இறுக்கி அணைத்துள்ளார். அப்போது இளம்பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது. அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத இளம்பெண் பணி …

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தி, நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது..

உலகின் இளம் பிரதமர்களில் ஒருவரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.. இந்நிலையில் அவர் மதுபோதையில் நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது.. பின்லாந்து நாட்டின் ராப்பர் பெட்ரி, …

கலிபோர்னியாவில் நேற்று உள்ளூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு விமானங்கள் மோதியதில் பலர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வாட்சன்வில்லி முனிசிபல் விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 விமானங்கள் விபத்துக்குள்ளானது. அந்த நகரத்திற்கு சொந்தமான விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் ஒரு கட்டுப்பாட்டு கோபுரம் இல்லை என்பதால் இந்த விபத்து …

ரஷ்யாவில், பத்து மற்றும் அதற்கு அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை விட ஐந்து மடங்கு பரப்பளவு அதிகம் கொண்ட ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியே 51 லட்சம் தான் உள்ளது. ரஷ்யாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைவாக இருக்கும் சூழ் …

அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் உடலுறவு கொண்ட தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்..

ஓஹியோவில் உள்ள சிடார் பாயிண்ட் கேளிக்கை பூங்காவின் அதிகாரிகள், 32 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் ஜெயண்ட் வீல் சவாரியில் உடலுறவு கொண்டதாக பிடிபட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறார் உட்பட நான்கு பெண்கள் அதை நேரடியாக பார்த்துள்ளனர்.

இந்த …

பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா இந்தியா குறித்து கணித்த தீர்க்கதரிசனம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

‘ பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியாவில் பிறந்தவர்.. 12 ஆண்டுகள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த அவர், ஒரு மர்மமான புயலின் போது தனது பார்வையை இழந்தார். அதன்பிறகே அவர் தீர்க்க தரிசனங்களை கணிக்க தொடங்கினார்.. …

இலங்கையின் அம்பான்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் யுவான் வாங் 5, இந்தியாவின் எந்தெந்த நிலைகளை உளவு பாதிக்குமோ?… என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இனிவரும் காலங்களில் தனது போர்க்கப்பல்களை தொடர்ந்து அம்மான்தோட்டை துறைமுகத்திற்கு அணிவகுக்கச் செய்ய சீனா தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5-இன் …