டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…..! கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கி உள்ளார்……!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார் சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு சென்ற முதல்வரை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் டெல்லி பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவர் சந்தித்துள்ளார். அதோடு அவரிடம் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா அதற்கான அழைப்பிதழையும் வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது

Next Post

தூக்க மாத்திரையில் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இயற்கையாக தூங்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

Fri Apr 28 , 2023
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தூக்கம் என்பது மிக முக்கியமாக உள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் போதுமான அளவு உறங்க வேண்டியது அவசியம். நன்றாக உறங்கினால் மட்டுமே மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியோடு ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். சில சமயங்களில் நாம் தூங்கும் நேரங்களில் குறைபாடு ஏற்படும்போது அவை உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். உடல் பருமன், சர்க்கரை நோய், இதய கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். இது போன்ற […]
Sleepless nights1

You May Like