முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் மாற்றம்!. புதிய போட்டோ வெளியீடு!. என்ன காரணம்?.

cm new photo 30kb

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக கடந்த மே 15ம் தேதி முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் வெளியானது.


இதையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டிடங்கள், அரசு விளம்பரங்களில் விஜய்யின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அலுவல் பயன்பாட்டிற்கான அவரது அதிகாரப்பூர்வ புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது பழைய போட்டோவில் முதல்வர் விஜய்யின் சிரிப்பு அழகாக இல்லை என தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்தநிலையில், புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தவெகவின் வைரலாக்கி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் இந்த புதிய போட்டோ விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

1newsnationuser5

Next Post

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு!. மூடி மறைக்க கைமாறிய பணம்!. களமிறங்கும் ED!. சிக்கும் முக்கிய புள்ளிகள்!.

Fri Sep 25 , 2026
கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கை ED கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், 84 வயதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த போக்சோ வழக்கின் விசாரணை தற்போது தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களான சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் […]
Gem Veeramani 2026

You May Like