சிறுநீரகத்தில் கல் இருக்கா..? உடனே கரைக்கும் பாட்டி வைத்தியம்..!! எழுதி வெச்சிக்கோங்க..!!

மனித உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஆனால், இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால், அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரக கல் உருவாக காரணம் நாம் செய்யும் தவறுகள் தான். அதாவது உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது, தைராய்டு, சிறுநீரக தொற்று போன்றவை சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு காரணம் ஆகும். உணவில் அதிகளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சிறுநீரக கல் அறிகுறிகள் :

ஆண்குறி வீக்கம்

அதிக உடல் வலி

சிறுநீர் பை வீக்கம்

பசியின்மை

சூடான சிறுநீர் வெளியேற்றம்

சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் எளிய வழிகள் :

*மூக்கிரட்டை கீரை

ஒரு கைப்பிடி மூக்கிரட்டை கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் கரையும்.

*நெருஞ்சில் + சுக்கு

ஒரு கப் அளவு நீரில் ஒரு தேக்கரண்டி நெருஞ்சில் முள் மற்றும் ஒரு துண்டு இடித்த சுக்கு ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து போகும்.

Read More : ’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

Chella

Next Post

மன அழுத்தம் முதல் மலச்சிக்கல் வரை..!! மருத்துவ செலவே இல்லாமல் குணமாக்க சூப்பர் டிப்ஸ்..!!

Sat Apr 20 , 2024
வயிற்றுப்போக்கு சூடான பாலில் 1/4 தேக்கரண்டி வசம்பு தூள் சேர்த்து கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குணமாகும். தூக்கமின்மை வாழை பழத்தை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இரத்த சோகை தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் அருந்தி வந்தால், இரத்த சோகை பிரச்சனைக்கு தீரும். உடல் பருமன் ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி […]

You May Like